Tamil Read Tamil Troll Videos Tamil Songs Tamil Movies Tamil Comedy Tamil Love Songs Tamil Old Movies Tamil New Comedy Videos Latest Tamil Movies Tamil New Movies 2018 Tamil Comedy TamilRead Youtube Channel Tamil Read Info Vijilapuram Vijay New Movies Tamil Kaala Movies Tamil Kaala Songs Downloads Kaala Movie downloads

Monday, 19 February 2018

நன்றி சொல்லுங்கள் Thanks Sollungal

நன்றி  சொல்லுங்கள்

ஓய்வு  கொடுக்கும் இரவுக்கு
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு
எப்போதும்  வழிகாட்டும்  எழுத்துக்களுக்கு
வைராக்கியம் வளர்த்த அவமானங்க்களுக்கு
திருந்தத்  தூண்டிய தவறுகளுக்கு
எப்போதும்  சிரிக்கும் பூக்களுக்கு
எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு .

நன்றி  சொல்லுங்கள் 

No comments:

Post a Comment